Lyrics of Amma Endru azhaikatha song

January 2, 2009

ammaa enrazhaikkaadha uyirillaiyae
ammaavai vanangaadhu uyarvillaiyae
naeril ninru paesum dheyvam
petra thaayanri vaeronru aedhu

(ammaa)

abiraami sivagaami karumaayi magamaayi
thirukkoayil dheyvangal needhaanamaa
annaikku anraadam abhishaegam alangaaram
puriginra siru thondan naandhaanammaa
poruloadu pugazh vaendum maganalla thaayae un
arul vaendum enakkenrum adhu poadhumae
aduththingu pirapponru amaindhaalum naan undhan
maganaagap pirakkinra varam vaendumae
adhai neeyae tharuvaayae

(ammaa)

pasum thangam pudhu velli maanikkam manivairam
ivai yaavum oru thaaykku eedaagumaa
vilai meedhu vilai vaiththuk kaettaalum koduththaalum
kadai thannil thaayanbu kidaikkaadhammaa
eeraindhu maadhangal karuvoadu enaiththaangi
nee patta perum paadu arivaenammaa
eeraezhu jenmangal eduththaalum uzhaiththaalum
unakkingu naan patta kadan theerumaa
unnaalae pirandhaenae

(ammaa)

Advertisements

One Response to “Lyrics of Amma Endru azhaikatha song”

  1. Srinivasan Says:

    Saw your efforts. Here is what I transliterated from your work. Not sure if you can read tamil. Let me know if there are any errors or omissions

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே
    அம்மாவை வணங்காது உயர்வில்லையெ
    நேரில் நின்று பேசும் தெய்வம்
    பெற்ற தாயன்றி வேறொன்று எது?

    அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
    திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
    அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
    புரிகின்ற சிறு தொண்டன் நான்தானஅம்மா
    பொருளோடு புகழ் வேண்டும் மகன் அல்ல தாயே உன்
    அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

    அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
    மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
    அதை நீயே தருவாயாயே

    (அம்மா)

    பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
    இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகூமா?
    விலை மீது விலை வைத்தததுக் கேட்டாலும் கொடுத்தாலும்
    கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
    ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைததாங்கி
    நீ பட்ட பெரும் பாடு அறிவேணம்மா

    (அம்மா)

    ஈரஎழு ஜென்மங்கள் எடுத்த்ாலும் உழைத்தாலும்
    உனக்கிங்கு நான் பட்ட கடன் தீறுமா
    உன்னாலே பிறந்தேன் அம்மா


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: